Home  |  திரை உலகம்

29 நாட்களில் படமாக்கப்பட்ட அருண்மோகனின் சரபம் !!

கௌதம்மேனனின் உதவியாளர் அருண்மோகன் இயக்கி வெளிவரவிருக்கும் படம் சரபம். இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. பிரிட்டோ மைக்கேல் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் கதாநாயகனாக நவீன்சந்திரா அறிமுகமாகியுள்ளார், இவருக்கு ஜோடியாக சலோனி நடித்துள்ளார்.  

 

இப்படத்தின் பிரஸ்மீட்டில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், இப்படம் க்ரைம் சமந்தப்பட்ட வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 

 

இப்படத்தின் தலைப்பு சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் அதற்கு சிங்கப்பறவை என்று பொருள்படும். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 29 நாட்களில் முடித்தோம். நவீன்சந்திரா, சலோனி, நரேன் ஆகியோர் பல நாட்கள் இரவு 2 மணி நேரம் மட்டுமே தூங்கியபடி ஓய்வில்லாமல் நடித்துக்கொடுத்தனர்.

 

இதன் காரணமாகவே தான் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டது என்று கூறினார்.

29 நாட்களில் படமாக்கப்பட்ட அருண்மோகனின் சரபம் !!
கௌதம்மேனனின் உதவியாளர் அருண்\மோகன் இயக்கி வெளிவரவிருக்கும் படம் சரபம். இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. பிரிட்டோ மைக்கேல் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் கதாநாயகனாக நவீன்சந்திரா அறிமுகமாகியுள்ளார், இவருக்கு ஜோடியாக சலோனி நடித்துள்ளார்.  இப்படத்தின் பிரஸ்மீட்டில் தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசுகையில், இப்படம் க்ரைம் சமந்தப்பட்ட வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. 
இப்படத்தின் தலைப்பு சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழில் அதற்கு சிங்கப்பறவை என்று பொருள்படும். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 29 நாட்களில் முடித்தோம்.  நவீன்சந்திரா, சலோனி, நரேன் ஆகியோர் பல நாட்கள் இரவு 2 மணி நேரம் மட்டுமே தூங்கியபடி ஓய்வில்லாமல் நடித்துக்கொடுத்தனர். இதன் காரணமாகவே தான் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டது என்று கூறினார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்