Home  |  ஆரோக்கியம்

அர்த்தகடிசக்ராசனம்

செய்முறை :

முதலில் கைகளை உடலோடு ஒட்டிவைத்து நேராக நிற்கவும். மூச்சை இழுத்தவாறு வலது பக்கக் காலைத் தொட்டவாறு மேலே உயர்த்தவும். இடது புறமாக இடுப்பை வளைத்து இடது பக்க உள்ளங்கை இடது காலைத் தொட்டவாறு வைத்து நிற்கவும், மூச்சை வெளியேற்றவும். இதே நிலையில் சிறிது நேரம் இருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

நன்மைகள் :

மலச்சிக்கல் நீங்கும். முதுகு தண்டு வலுபெற்று முதுகு வலி நீங்கும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!