Home  |  திரை உலகம்

ஐரோப்பாவில் அர்ஜூனின், ஜெய்ஹிந்த்-2 !!

ஜெய்ஹிந்த்-2 படத்தை அர்ஜுன் தானே தயாரித்து, இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகிகளாக சுர்வீன் சாவ்லா,சிம்ரன்கபூர் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தில், அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார் இன்னும் பலர் நடிக்கின்றனர்.


கல்வியறிவு கொண்ட நல்ல அறிவாளிகள் தான் இந்நாட்டை வளர செய்வார்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகின்றது. ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில், ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி எடுக்கப்பட்ட இடம் உலகத்தில் உள்ள எல்லா விதமான மரம், செடி, கொடிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கிற இடம் என்பது குறிப்பிடத்தக்கது.


95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் இப்படம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்