Home  |  அறுசுவை

அரிசி அடை (arisi adai)

தேவையானவை:

 

அரிசி - 100 கிராம்,

சின்ன வெங்காயம் - 50 கிராம்,

தக்காளி - 1,

மிளகு - 20,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

இஞ்சி - சிறிய துண்டு,

பூண்டு – 6,  

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன்,

நல்லெண்ணெய்-சிறிதளவு,

உப்பு - தேவைக்கு.

 

செய்முறை:

 

1.அரிசி,மிளகு, உளுந்து, மஞ்சள் தூள், சீரகம் ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்து, தூள் செய்துகொள்ளவும்.

2.பின்பு கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சியை நன்றாக வதக்கவும். வதங்கியதும் அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து, உப்பு சேர்த்துப் பிசையவும்.

3.இந்த கலவையை தோசைக்கல்லில் அடையாகச் சுட்டு எடுக்க வேண்டும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!