Home  |  திரை உலகம்

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !!

தி.மு.க நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. 


இந்த படத்தை திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து தயாரிக்கிறது. வேள் கதிரவன் இயக்க, இசைக்கினியன் இசை அமைக்கிறார். அறிஞர் அண்ணா எனப் பெர்யரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு அண்ணா துரையின் வளர்ப்பு மகன் டாக்டர்.அண்ணா பரிமளம், பேரன் மலர்வண்ணன் பரிமளம் கதை, வசனம் எழுதியுள்ளனர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, பெரியார், காமராஜர், ராஜாஜி, மதியழகன், சம்பத் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களில் நடிப்பதற்கு அவர்களின் முகச் சாயல் கொண்டவர்களை தேடி வருகிறார்கள். அண்ணாதுரை மற்றும் கருணாநிதி கேரக்டரில் நடிப்பவர்கள் மட்டும் முடிவாகி இருக்கிறது. அவர்களை கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். 


விரைவில் நமது அண்ணாவை திரையரங்குகளில் பார்க்கலாம்......

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்