Home  |  திரை உலகம்

பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் அரண்மனை ட்ரைலர் - வீடியோ இணைப்பு !!

பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் அரண்மனை ட்ரைலர் - வீடியோ இணைப்பு !!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் அரண்மனை. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. ட்ரைலர் ஆரம்பித்து முடியும் வரை ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் நம்மை உறைய வைத்துள்ளனர்.

 

யார் அந்த அமானுஷயம்? என்று தெரியாமலேயே ட்ரைலரை நகர்த்தி சென்றதில் சுந்தர்.சி க்கு சல்யூட்.

 

கண்டிப்பாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல திகில் படத்தை நாம் பார்க்க போகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

 

இதோ உங்களுக்காக அரண்மனை படத்தின் ட்ரைலர்..

பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் அரண்மனை ட்ரைலர் - வீடியோ இணைப்பு !!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் அரண்மனை. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. ட்ரைலர் ஆரம்பித்து முடியும் வரை ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் நம்மை உறைய 
வைத்துள்ளனர்.யார் அந்த அமானுஷயம்? என்று தெரியாமலேயே ட்ரைலரை நகர்த்தி சென்றதில் சுந்தர்.சி க்கு சல்யூட். கண்டிப்பாக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல திகில் படத்தை நாம் பார்க்க போகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
இதோ உங்களுக்காக அரண்மனை படத்தின் ட்ரைலர்..
  29 Aug 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்