Home  |  அறுசுவை

அரைக்கீரை கூட்டு (amaranthus tritis curry)

தேவையானவை:

 

அரைக்கீரை 1கட்டு

எண்ணெய்-சிறிது

கடுகு-சிறிது

உளுத்தம்பருப்பு-சிறிது

கடலைப்பருப்பு-சிறிது

சீரகம்-சிறிது

பச்சை மிளகாய்-3

தக்காளி-4

பல் பூண்டு-5,

சின்ன வெங்காயம்-5

துவரம்பருப்பு -1 கப்

உப்பு தேவையான அளவு

 

செய்முறை:

 

1.ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்,

3.பச்சை மிளகாய் நறுக்கியது, தக்காளி ,பல் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.

4.பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!