Home  |  அறுசுவை

அரைக்கீரை குழம்பு

தேவையானவை:

 

அரைக்கீரை - ஒரு கட்டு (கழுவி நறுக்கியது),

பச்சை மிளகாய் - 3,

பூண்டு - 5 பல்,

நாட்டுத் தக்காளி - 4,

கறிவேப் பிலை - சிறிதளவு,

சின்ன வெங்காயம் - 5,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

 

செய்முறை:

 

1.முதலில் பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.

2.குக்கரை அடுப்பில் வைத்து கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி யைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து நன்றாக மத்தினால் கடையவும்.

3.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும்.

Amaranthus Tristis Curry

Ingredients for Amaranthus Tristis Curry:

 

Amaranthus Tristis-1 Bunch (Chopped),

Green Chilly-3,

Garlic-5 Flakes,

Tomato-4,

Curry Leaves-Little,

Small Onion-5,

Oil, Salt-as Needed,

Mustard, Black Gram, Cumin- Each 1 Tsp.

 

Procedure to make Amaranthus Tristis Curry:

 

1. Chop the green chillies and tomatoes very finely. Peel the onion.

2. In a cooker, add tristis, green chillies, garlic, small onion, tomatoes and water. Allow 3 whistles and remove from flame. Then add salt and mash well.

3. Heat oil in a pan, add mustard, black gram, curry leaves, cumin and let to splutter and add into curry.

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!