Home  |  திரை உலகம்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகும் காவியத்தலைவன் பாடல்கள் !!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இசையமைத்துள்ள படம் காவியத்தலைவன். இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க வசந்தபாலன் இயக்கியுள்ளார்.

 

இப்படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக ரகுமான் தெரிவித்துள்ளார்.

 

வருகிற 31 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்படத்துக்காக தான் இசையமைத்துள்ள ஒரு உருக்கமான பாடலை தனது சவுண்ட் க்ளவுட் அக்கவுண்டில் தற்போது வெளியிட்டுள்ளார் ரகுமான்.

 

"உலகமே யுத்தம் எதற்கு" எனத் தொடங்கும் அந்தப்பாடல் வெளிவந்த இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளார்களாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகும் காவியத்தலைவன் பாடல்கள் !!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இசையமைத்துள்ள படம் காவியத்தலைவன். இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க வசந்தபாலன் 
இயக்கியுள்ளார். இப்படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக ரகுமான் தெரிவித்துள்ளார். வருகிற 31 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 
நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்படத்துக்காக தான் இசையமைத்துள்ள ஒரு உருக்கமான பாடலை 
தனது சவுண்ட் க்ளவுட் அக்கவுண்டில் தற்போது வெளியிட்டுள்ளார் ரகுமான். "உலகமே யுத்தம் எதற்கு" எனத் தொடங்கும் அந்தப்பாடல் வெளிவந்த 
இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளார்களாம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்