Home  |  திரை உலகம்

தயாரிப்பாளார் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான் !!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை அனைவருக்கும் தெரியும், ஆனால் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தெரியுமா.

 

ஆம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளார் ஆகிவிட்டார். இவர் தற்போது படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

 

இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தற்போது ஒரு இந்தி படத்தை தயாரிக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள். நமக்குள்ளே கதைகளை ஒருவாக்குகிறது.

 

எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து படமாக எடுக்கிறேன். 20 வயதுள்ள புதுமுக ஹீரோ நடிக்கிறார். இயக்குனரும் தேர்வாகி விட்டார், எனது நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.இந்த பணிகள் முடிந்ததும் தமிழில் படம் தயாரிக்கிறேன்.

 

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி விட்டது. சினிமா இயக்கும் எண்ணம் இல்லை. அது பெரிய பொறுப்பு. எதை என்னால் சுமக்க முடியாது என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தயாரிப்பாளார் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான் !!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை அனைவருக்கும் தெரியும் ஆனால் தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தெரியுமா. ஆம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளார் ஆகிவிட்டார். இவர் தற்போது படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தற்போது ஒரு இந்தி படத்தை தயாரிக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள். நமக்குள்ளே கதைகளை ஒருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து படமாக எடுக்கிறேன். 20 வயதுள்ள புதுமுக ஹீரோ நடிக்கிறார். இயக்குனரும் தேர்வாகி விட்டார், எனது நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த பணிகள் முடிந்ததும் தமிழில் படம் தயாரிக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி விட்டது. சினிமா இயக்கும் எண்ணம் இல்லை. அது பெரிய பொறுப்பு. எதை என்னால் சுமக்க முடியாது என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்