Home  |  திரை உலகம்

அஜீத்தின் அன்பில் உருகிய அப்புக்குட்டி !!

ஆரம்பம் படத்தை தொடர்ந்து அஜீத் நடித்த அடுத்த படம் வீரம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். காமெடி நடிகர் அப்புக்குட்டி, வீரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

வீரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, காமெடி நடிகர் அப்புக்குட்டி கூறியதாவது, நான் காமெடியனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும்,  அழகர்சாமியின் குதிரை, மன்னாரு படங்களில் கதையின் நாயகனாகவும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். கதையின் நாயகனாகத்தான் நடிப்பேன் என்கிற பிடிவாதம் இல்லை. அதனால் நல்ல கேரக்டர் எந்த படத்தில் கிடைத்தாலும் நடிக்கிறேன்.அஜீத் சாருடன் நடித்திருக்கும் வீரம் படம் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். வீரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். படத்தில் நடிக்கும்போது அஜீத் சார் காட்டிய அன்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் கையால் சமைத்த உணவை சாப்பிடும் பாக்கியமும் கிடைத்தது. சின்ன நடிகன் என்று பார்க்காமல் நன்றாக நடித்தால் தோளை கட்டிப்பிடித்து பாராட்டி விடுவார். அவரைப்போன்ற வெள்ளிந்திரியான ஹீரோக்களை பார்ப்பது அரிது. மீண்டும் அஜீத் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்க கடவுளிடம் வேண்டுவதாக நெகிழ்கிறார் அப்புக்குட்டி.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்