Home  |  அறுசுவை

ஆப்பிள் ரசம்(apple soup)

தேவையானவை:

ஆப்பிள் - ஒரு கப், (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு - அரை கப், (வேக வைத்தது)
தக்காளி - கால் கப், (நறுக்கியது)
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க தேவையானவை :


துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தனியா - 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் துண்டுகளை மூன்று  கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது,மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும்.

Apple soup

Ingredients for Apple Soup:

 

Apple-1 Cup, (Chopped Finely)

Red Gram-1/2 Cup, (Boiled)

Tomato-1/4 Cup, (Chopped)

Mustard, Cumin-Each 1/2 tsp,

Turmeric Powder-1/2 tsp,

Coriander Leaves, Curry Leaves-Little,

Oil, Salt-as Needed.

 

Ingredients for Grinding:

 

Red gram-1 tsp,

Pepper-1 tsp,

Coriander-4 tsp,

Dry Chilly-2.

 

Procedure to make Apple Soup:

 

1. Take a vessel, add apple pieces along with 3 cup of water and boil it. Then add tomato, mashed dhal, grinded paste, turmeric powder and salt and allow to boil well. Fry and grind the given ingredients and make a fine paste. Heat oil in a pan, add mustard, cumin and let to splutter and put in to soup. Finally add coriander leaves and curry leaves.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!