Home  |  அறுசுவை

ஆப்பிள் கப் பேஸ்ரி

தேவையானவை :

 

ஆப்பிள் - 2

பஃவ் பேஸ்ரி சீட் - ஒரு பாக்கெட்

முந்திரிப்பருப்பு  - 50கிராம்

வனிலா - ஒரு துளி

பிளம்ஸ் - 50 கிராம்

 

செய்முறை :

 

1.ஆப்பிளை தோல்சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒருபாத்திரத்தில் வைக்கவும்.

2.முந்திரிப்பருப்பு(கயூ), பிளம்ஸ், வனிலாஆகியவற்றை கலந்து இன்னொருபாத்திரத்தில் வைக்கவும்.பஃவ் பேஸ்ரிசீட்டினை எடுத்து விரித்து பெரிய சதுரமாக வெட்டவும்.

3.அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் உள்ளகுழிகளின் மேல் வெட்டியபஃவ்பேஸ்ரி துண்டினை வைக்கவும்.

4.அதன் பின்பு பஃவ்பேஸ்ரி சீட்குழிகளில் ஆப்பிள்துண்டுகளை முன்பு தயாரித்தகலவையுடன் கலந்து வைக்கவும்.

5.பின்பு கலவை வைக்கப்பட்டதட்டுகளை அவனில் வைத்து பேக்

செய்யவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!