Home  |  திரை உலகம்

டாஸ்மாக்குக்கு எதிராக உருவாகி வரும் தமிழ் படம் !!

தமிழ்நாட்டில், நாள்தோறும் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கும் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் டாஸ்மாக் கடைகளில் காத்திருப்பதுதான் காலக்கொடுமை.

இந்த அவலத்தை எத்தனையோ குறும்படங்களாகவும், டாக்குமெண்டரி படங்களாகவும் சிலர் மக்களுக்கு புரியவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவில், டாஸ்மாக் பாரில் பாடல் காட்சிகள், எதாவது பிரச்சனை என்றால் ஹீரோ குடிப்பது போன்ற காட்சி என்று, கட்டணம் இல்லாமல் குடியை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆனால், இதற்கு மாறாக குடியினால் ஏற்படும் தீமைகளும், அவற்றால் பலர் இழந்தைதையும் ஒரு கமர்ஷியல் படம் மூலம் சொல்ல வரும் படம் தான் 'அப்பா வேணாம்பா.
இந்த படத்தை இயக்குனர் வேலு பிரபாகரனிடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கட்ரமணன் இயக்கி இருக்கிறார்.
குடிபழக்கத்தை மையமாக வைத்து எடுக்கப் படும் இந்த படத்தில், ஜெயா மணவாளன், டாக்டர் சிவசுப்பிரமணியன், சங்கர், மதுமிதா மாஸ்டர் விஜய் நடித்துள்ளனர். 
ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாயத்தில் மிக கெளரவமான வேலைக்கு செல்லும் மனிதன் எப்படி குடி நோயால் தன் வாழ்க்கையில் மானம், மரியாதை, வீடு, மனைவி எல்லாவற்றையும் இழக்கிறான். அதன்பின் அறிவியல் பூர்வமான மருத்துவ சிகிச்சையால் தான் குடிநோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும் அதற்கு ஒரே மருந்து குடியை ஒரு சொட்டு கூட தன் வாழ்க்கையில் தொடக்கூடாது என்பதையும் உணர்ந்து திருந்தி வரும் போது மனைவி உட்பட "அவன் திருந்தமாட்டான்!" என நம்பி அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். 
மீண்டும் அவன் என்ன ஆகிறான்? மறுபடி குடிக்கப்போகிறானா இல்லை திருந்தி வாழ்கிறானா? அவன் குடும்பம் அவனுடன் சேர்கிறதா?.. என்பதை பற்றி கூறும் திரைப்படம் தான் 'அப்பா..வேணாம்ப்பா...'.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்