Home  |  திரை உலகம்

தமிழில் வருகிறது அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி !!

தெலுங்கில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ருத்ரம்மா தேவி. இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், பிரகாஷ் ராஜு, ராணா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

 

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரகாஷ் ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

 

இது பற்றி அவர் கூறுகையில், இயக்குனர் குணசேகர் வித்தியாசமான ஒரு கேரக்டரை எனக்கு தந்துள்ளார். ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்த கேரக்டர் ஷிவ தேவய்யா. 

 

இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது என்று கூறியிருக்கிறார்.

 

தற்போது இப்படம்தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தமிழில் வருகிறது அனுஷ்காவின் ருத்ரம்மா தேவி !!
தெலுங்கில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ருத்ரம்மா தேவி. இப்படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், 
பிரகாஷ் ராஜு, ராணா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் பிரகாஷ் ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இது பற்றி அவர் கூறுகையில், இயக்குனர் குணசேகர் 
வித்தியாசமான ஒரு கேரக்டரை எனக்கு தந்துள்ளார். ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்த கேரக்டர் ஷிவ தேவய்யா. 
இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இப்படம்
தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்