Home  |  திரை உலகம்

கவுதம் மேனன் படத்தில் அஜீத்துடன் ஜோடி சேரும் அனுஷ்கா !!

கவுதம் மேனன் அஜீத்தை வைத்து இயக்க போகும் புதிய படத்தில், அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்காவை தேர்ந்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத், ஏ.எம் ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கதாநாயகி யார் என்று பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது கதாநாயகியாக அனுஷ்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.  அஜித்துடன் அனுஷ்கா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் அஜீத், நாடு திரும்பியவுடன் படபிடிப்பு ஆரம்பம் ஆகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்