Home  |  திரை உலகம்

ஜெயம் ரவியுடன் இணையும் அஞ்சலி !!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சினிமாவில் என்ட்ரி ஆகவுள்ளார் நடிகை அஞ்சலி. இதற்க்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் கிடக்கிறது. பின்னர் சில தெலுங்கு படங்களில் நடித்தார். 


அதன் பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆனால், இதிலும் அஞ்சலிக்கு சில பிரச்சனைகள் வந்தது.  

 

ஊர் சுற்றி புராணம் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு எஸ்கேப்பான அஞ்சலியை என் படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் மற்ற படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று டைரக்டர் மு.களஞ்சியம் கொடி பிடித்தார். இதனால் சில வாரங்களாக பெரிய சர்ச்சை நிலவியது.


இந்த தகவல் அறிந்ததும் பிரச்சினைக்குரிய நடிகையை புக் பண்ணி விட்டு பின்னர் நமது படத்தையும் அவர் பாதியில் விட்டுச்சென்றால் சிக்கிக்கொள்வோமே என்று படக்குழுவினர் தடுமாறினர்.

 

ஆனால், தற்போது அஞ்சலி அவர்களை சந்தித்து பேசுகையில் களஞ்சியத்துக்கும் தனக்குமுள்ள பிரச்சினையை பற்றி விவரமாக சொல்லியிருக்கிறாராம். அதையடுத்து அதுவரை அஞ்சலி மீது நம்பிக்கையில்லாமல் இருந்த அவர்களுக்கு இப்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். அதனால் அவர் ஜெயம் ரவியுடன் நடிப்பது உறுதியாகிவிட்டது.

ஜெயம் ரவியுடன் இணையும் அஞ்சலி !!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சினிமாவில் என்ட்ரி ஆகவுள்ளார் நடிகை அஞ்சலி. இதற்க்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் கிடக்கிறது. பின்னர் சில தெலுங்கு படங்களில் நடித்தார். 
அதன் பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆனால், இதிலும் அஞ்சலிக்கு சில பிரச்சனைகள் வந்தது.  ஊர் சுற்றி புராணம் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு எஸ்கேப்பான அஞ்சலியை என் படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் மற்ற படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று டைரக்டர் மு.களஞ்சியம் கொடி பிடித்தார். இதனால் சில வாரங்களாக பெரிய சர்ச்சை நிலவியது.
இந்த தகவல் அறிந்ததும் பிரச்சினைக்குரிய நடிகையை புக் பண்ணி விட்டு பின்னர் நமது படத்தையும் அவர் பாதியில் விட்டுச்சென்றால் சிக்கிக்கொள்வோமே என்று படக்குழுவினர் தடுமாறினர். ஆனால், தற்போது அஞ்சலி அவர்களை சந்தித்து பேசுகையில் களஞ்சியத்துக்கும் தனக்குமுள்ள பிரச்சினையை பற்றி விவரமாக சொல்லியிருக்கிறாராம். அதையடுத்து அதுவரை அஞ்சலி மீது நம்பிக்கையில்லாமல் இருந்த அவர்களுக்கு இப்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். அதனால் அவர் ஜெயம் ரவியுடன் நடிப்பது உறுதியாகிவிட்டது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்