Home  |  திரை உலகம்

அஞ்சான் (Anjaan )

அஞ்சான் (Anjaan )

Movie Name: Anjaan அஞ்சான்
Hero: SURIYA
Heroine: SAMANTHA
Year: 2014
Movie Director: LINGUSWAMY
Movie Producer: THIRUPATHI BROTHERS
Music By: YUVAN SHANKAR RAJA


சூர்யா, சமந்தா இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். ஒரு தாதாவை பற்றிய படம். மும்பையில் சின்ன சின்ன கட்டபஞ்சாயத்து செய்து வளர்ந்து வரும் தாதாக்களான ராஜுபாய் (சூர்யா), சந்துரு (வித்யூத்) இருவரும் நெருங்கிய நண்பர்கள், இவர்களின் கூட்டாளிகளை புடிக்கிறது போலீஸ், அதில் ராஜூபாய்யின் ஆட்களை சிறைபிடிக்கிறது போலீஸ். அவர்களை விடுவிக்க கமிஷ்னரின் மகளான ஜீவாவை (சமந்தா) கடத்துகிறான் ராஜூ, ஏற்கனவே கல்யாணத்தை விரும்பாத ஜீவா இதை வைத்து கல்யாணத்தை நிறுத்துகிறார்.

மும்பையின் பெரிய தாதாவாக இருக்கும் இம்ரான் (மனோஜ்) இவர்களை அழைத்து கண்டிக்கிறார். இதில் கோவமடைந்த சந்துருவும், ராஜூபாய்யும் இம்ரானை கடத்தி எச்சரித்து அசிங்கப்படுத்துகின்றனர், கல்யாணத்தை நிறுத்திய ராஜூவின் ஸ்டைலை பார்த்து அவர் மீது காதல் வசப்படுகிறார் சமந்தா. இதற்கிடையில் அசிங்கப்பட்ட தாதா சும்மா இருப்பானா சந்துருவை போட்டு தள்ளுகிறான். நண்பனை கொன்ற இம்ரானை போட்டு தள்ள முடிவு செய்யும் ராஜூபாய்யை அவனது ஆட்களை வைத்தே சுட்டு தள்ளுகிறான், மாறுவேசத்துல கிருஷ்ணா (ராஜூபாய்) வந்து அந்த துரோகிகளையும், நண்பனை கொன்ற இம்ரானையும் அழிக்க திட்டமிடுகிறான்.

சூர்யாவின் நடிப்பில் எந்த குறையும் இல்லை ஆனால் தாதாவாக தான் சூர்யாவை நினைக்க முடியவில்லை. சமந்தாவின் நடிப்பு அற்புதம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஆக்ஸன்,

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் இப்படி ஒரு ஒப்பந்தமா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா- உறுதியான தகவல்
மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் உறுதியானது- வெளியான புகைப்படம்
பொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி...
BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வார சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜயின் தெறி படத்தால் நடந்த சுவாரசியமான சம்பவம்! எத்தனை பேருக்கு தெரியும்