Home  |  திரை உலகம்

காட்சிகள் நீக்கபடமால் முழுமையாக வெளிவருகிரதாம் அஞ்சான் !!

ஒரு படம் என்றால் அதிகபட்சமாக இரண்டே கால் மணி நேரம் தான் இருக்க வேண்டும் அதற்கு மேல் இருக்க கூடாது என்று பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு கட்டளை போட்டு வருகிறார்கள்.

 

இதையெல்லாம் தாண்டித்தான் சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது.

 

இது ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்று இயக்குனர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், இது பற்றி ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை அதனால் இதை அப்படியே விட்டுவிட்டனர்.

 

அதனால் 3 மணி நேரம் வரை எடுக்கப்பட்டுள்ள அஞ்சான் படத்தை கடைசி நேரத்தில் தேவையில்லாத காட்சிகளை நீக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று அப்படியே வெளியீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

காட்சிகள் நீக்கபடமால் முழுமையாக வெளிவருகிரதாம் அஞ்சான் !!
ஒரு படம் என்றால் அதிகபட்சமாக இரண்டே கால் மணி நேரம் தான் இருக்க வேண்டும் அதற்கு மேல் இருக்க கூடாது என்று பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு கட்டளை போட்டு வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்று இயக்குனர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், இது பற்றி ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை அதனால் இதை அப்படியே விட்டுவிட்டனர். அதனால் 3 மணி நேரம் வரை எடுக்கப்பட்டுள்ள அஞ்சான் படத்தை கடைசி நேரத்தில் தேவையில்லாத காட்சிகளை நீக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்போது அதெல்லாம் தேவையில்லை என்று அப்படியே வெளியீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்