Home  |  நாட்டு நடப்பு

அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..

அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..

நீட் தேர்விற்கு எதிராக வழக்கு தொடர்ந்த வீர தமிழச்சி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா. ஆதரவாக கூட ஆள் இல்லாத நிலையில் தனி ஒரு ஆளாக நின்று நீட் தேர்வை எதிர்த்தவர். ஆனால் நீட்டிற்கு ஆதரவாக ஒரு பெரிய ஆளும் வர்க்கமே இருந்தது.

தமிழனுக்கு எங்கும் எதிரி ஒரு தமிழனே என்று பலரும் கூறுவதுண்டு. அந்த வகையில் இதுவும் உண்மையாகவே இருந்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசிற்கு ஆதரவாக களம் இறங்கியவரும் ஒரு தமிழச்சியே. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். ஒரு வழக்கில் வாதாட 2 கோடிக்கும் அதிகமாக வாங்குபவர்.

நீட் வழக்கிலும் களம் இறங்கி ஆளும் வர்க்கத்திற்கு வெற்றியை பெற்று தந்தார். ஆனால் இவர்களின் பண வெறியாட்டத்திற்கு இரையாக பலியாக்கப்பட்டவர் தான் நேற்று தற்கொலை செய்து கொண்ட அனிதா.

இந்த வழக்கு முடிந்த உடன் நளினி சிதம்பரம் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்திற்கு மேல் இந்த வழக்கை பற்றி விசாரிக்க வேண்டுமெனில் கடவுளால் மட்டும் தான் முடியும்' என்று கூறினார். ஒரு வேலை இந்த வழக்கை பற்றி கடவுளிடம் எடுத்துரைக்க தான் அனிதாவும் சென்றுவிட்டாரோ? என்னவோ?

 

Anitha sucide
  02 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?