Home  |  நாட்டு நடப்பு

தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்

தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த  திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்,

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் பந்து என் கையில் இல்லை என் கூறியிருக்கிறார்.

89 எம்.எல்.ஏக்களுடன் திமுகவின் பந்து இருக்கிறது. இந்த பந்தை கொண்டு வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதேபோல் இன்னும் சில நாட்களில் ஆட்சி மாற்றம் வரும் எனவும் ஸ்டாலின் கூறினார்.

ஸ்டாலினின் இந்த பேச்சுகள் தமிழக மக்கள் எதிர்பார்த்தபடியே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்களோ? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அதன் பின்னர், மேலும் என் கையில் ஒரு பந்து இருக்கிறது அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன் என்று தெரிவித்து ஒரு நாள் கூட ஆகாமல் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவ படிப்பை விட்டு.அக்ரி படித்து விவசாயிகளை காப்பற்ற போவதாக கூறிய அனித்தாவை தற்கொலைக்கு தூன்டியது யார் ?

அனிதாவை டெல்லிக்கு அழைத்துச்சென்று வழக்கு தொடுக்க தேவையான செலவுகளை செய்தவர் திமுகவின் எம்,எல்,ஏ சிவசங்கர்.

அனிதாவுக்கு எதிராக வழக்காடியவர் காங்கிரசின் முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்.

திமுகவும் காங்கிரசும் இணைந்து தான் திட்டமிட்ட அரசியலை செய்துள்ளது என்று பாஜகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஒரு உயிரை இழந்து விட்டு அரசியல் கட்சிகள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மாணவியை வைத்து அரசியல் செய்த தெரிந்த அவர்களுக்கு அடித்த பணத்தில் சிறிதளவு உதவி இருந்தாலும் படிக்க வைத்திருக்க முடியுமே.

தகுதியே இல்லாத தமிழிசை எல்லாம் அரசியல் பின்புலமும், பண பலமும் வாய்த்ததால் மருத்துவர் ஆகும் போது, தகுதி வாய்ந்த அனிதா மட்டும் எந்த விடயத்தில் சோடை போய் விட்டார்..?

Anitha not sucide
  02 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?