Home  |  திரை உலகம்

ஐ படத்தில் அனிருத் பாடல் !!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் ஐ. தற்போது இப்படத்தின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

 

இதற்க்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் எனக்கு அனிருத் பாடல்கள் மிகவும் பிடிக்கும். மேலும் அவருடன் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளது என்று கூறினார்.

 

அதன் காரணமாகவே அனிருத்தை ஐ படத்தில் பாடவைத்துள்ளார் ஷங்கர்.

 

இது பற்றி அனிருத் தனது சமூக வலைப்பக்கத்தில் கூறுகையில் ஐ படத்தில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ரகுமான் சார் அவர்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

ஐ படத்தில் அனிருத் பாடல் !!
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் ஐ. தற்போது இப்படத்தின் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதற்க்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் எனக்கு அனிருத் பாடல்கள் மிகவும் பிடிக்கும். மேலும் அவருடன் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளது என்று கூறினார். அதன் காரணமாகவே அனிருத்தை ஐ படத்தில் பாடவைத்துள்ளார் ஷங்கர். இது பற்றி அனிருத் தனது சமூக வலைப்பக்கத்தில் கூறுகையில் ஐ படத்தில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ரகுமான் சார் அவர்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்