Home  |  திரை உலகம்

அஜித், ஆர்யாவை தொடர்ந்து சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டும் அனிருத் !!

தற்போது தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இருப்பவர் அனிருத். இவரது பாடல்கள் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

 

சமீபத்தில் கூட இவரது சான்ஸே இல்லை செருகேடு வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

 

தற்போது அனிருத்துக்கு இன்னொரு ஆசை வந்ததுள்ளது. அது என்னவென்றால் சைக்கிளிங் தான். நடிகர் அஜித் சைக்கிளிங்கில் ஆர்வமுடையவர்.

 

தனது ஓய்வு நேரங்களில் சைக்கிளிங் செய்பவர். ஆர்யாவும் இதே பழக்கம் உடையவர். தற்போது அந்த வரிசையில் அனிருத்தும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஆர்யாவை தொடர்ந்து சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டும் அனிருத் !!
தற்போது தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இருப்பவர் அனிருத். இவரது பாடல்கள் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. சமீபத்தில் கூட இவரது சான்ஸே இல்லை செருகேடு வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தற்போது அனிருத்துக்கு இன்னொரு ஆசை வந்ததுள்ளது. அது என்னவென்றால் சைக்கிளிங் தான். நடிகர் அஜித் சைக்கிளிங்கில் ஆர்வமுடையவர். தனது ஓய்வு நேரங்களில் சைக்கிளிங் செய்பவர். ஆர்யாவும் இதே பழக்கம் உடையவர். தற்போது அந்த வரிசையில் அனிருத்தும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்