Home  |  திரை உலகம்

ரஜினி படத்தில் இசையமைக்கும் அனிருத்!!

ரஜினி 'கோச்சடையான்' படத்தை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கடேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா இன்னும் பலர் நடிக்கின்றனர்.


ரஜினி படம் என்றாலே நினைவுக்கு வருவது ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், இப்போது அவர் அடுத்தடுத்து பட ஒப்பந்தங்களில் இருப்பதால் அவரால் ரஜினி படத்துக்கு கவனம் செலுத்த முடியவில்லை.


எனவே, இப்படத்திற்கு இசையமைக்க கொலவெறி புகழ் அனிருத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி படத்துக்கு இசையமைக்கும் அளவிற்கு அனிருத் வளர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்