Home  |  திரை உலகம்

அஜித்தின் 55வது படத்தில் அனிகா !!

நடிகர் அஜித் தற்போது தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இப்படத்தை இயக்குகிறார்.

 

இப்படத்தில் அஜித்த்டன் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

 

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். படத்தில் அஜித் த்ரிஷா இருவரும் ஏழு வயது குழந்தைக்கு பெற்றோராக நடித்து வருகின்றனர்.

 

இதில் அவர்களுக்கு குழந்தையாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா நடிக்கவுள்ளாராம்.


அஜித்தின் 55வது படத்தில் அனிகா !!
நடிகர் அஜித் தற்போது தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அஜித்த்டன் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். படத்தில் அஜித் த்ரிஷா இருவரும் ஏழு வயது குழந்தைக்கு பெற்றோராக நடித்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு குழந்தையாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா நடிக்கவுள்ளாராம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்