Home  |  திரை உலகம்

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலீனா !

ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டு அதிக சம்பளம் பெற்ற நடிகைகள் குறித்த விவரத்தை, அமெரிக்காவின், நியூயார்க் நகரில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. இதில் தற்போது மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துள்ள, நடிகை ஏஞ்சலீனா ஜோலி(38) முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய கடந்த ஆண்டு வருமானம் 33 மில்லியன் டாலர்களாகும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.185 கோடி). இரண்டாவது இடத்தில் ஆஸ்கர் நாயகி ஜெனிபர் லாரன்சும்(ரூ.150 கோடி), மூன்றாவது இடத்தில் நடிகை கிரிஸ்டின் ஸ்டுவார்டும்(ரூ.125 கோடி) பிடித்துள்ளனர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்