Home  |  திரை உலகம்

இது நம்ம ஆளு படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா !!

பாண்டியராஜ் இயக்கத்தில் தற்போது சிம்பு, நயன்தாரா நடித்து வரும் படம் இது நம்ம ஆளு.

 

இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் சிம்புவின் காதலி ஆக நடிக்க முதலில் ஹன்சிகாவை கேட்க அவர் அதற்க்கு மறுத்து விட்டார்.

 

அடுத்து டாப்ஸி நடிப்பார் என்று தகவல்வெளியானது. ஆனால் நயன்தாராவுக்கும், டாப்ஸிக்கும் ஏற்கனவே ஏற்ப்பட்ட மனக்கசப்பால் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல் இருந்தது.

 

இதன் காரணமாக  டாப்ஸிக்கு பதில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

இது நம்ம ஆளு படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா !!
பாண்டியராஜ் இயக்கத்தில் தற்போது சிம்பு, நயன்தாரா நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் சிம்புவின் காதலி ஆக நடிக்க முதலில் ஹன்சிகாவை கேட்க அவர் அதற்க்கு மறுத்து விட்டார். அடுத்து டாப்ஸி நடிப்பார் என்று தகவல்
வெளியானது. ஆனால் நயன்தாராவுக்கும், டாப்ஸிக்கும் ஏற்கனவே ஏற்ப்பட்ட மனக்கசப்பால் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல் இருந்தது. இதன் காரணமாக  டாப்ஸிக்கு பதில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில்
இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்