Home  |  அறுசுவை

ஆந்திரா நல்லி எலும்பு கறி (Andhra Nalli Bone Meat)

ஆந்திரா நல்லி எலும்பு கறி (Andhra Nalli Bone Meat)

தேவையானவை :

 

ஆட்டு நல்லி எலும்பு - 15,

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ, (நறுக்கியது)

தக்காளி - 5, (நறுக்கியது)

தயிர் - 1/2 கப்,

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

கரம் மசாலா - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைகேற்ப,

கொத்தமல்லி - 1 கைப்பிடி.

 

தாளிக்க தேவையானவை :

 

கிராம்பு - 5,

ஏலக்காய் - 4,

பிரிஞ்சி இலை - 2,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

பட்டை - சிறிது,

 

செய்முறை :

 

1.முதலில் ஆட்டு எலும்பை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானவுடன் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறி சேர்த்து வதக்கவும்.

2.எலும்பு கறி நன்கு வதங்கியதும் உப்பு, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 12 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.ஆறியதும் திறந்து தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து தக்காளி நன்கு வெந்து, எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Andra Nalli Bone Meat

Ingredients for Andra Nalli Bone Meat :


Mutton Nalli Bone - 15,

Large Onion - 1/2 Kg (Chopped),

Tomato - 5 (Chopped),

Curd - 1/2 Cup,

Ginger, Garlic Paste - 1 Tbsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Chilly Powder - 1 Tbsp,

Garam Masala - 1 Tsp,

Salt - as needed,

Coriander - 1 Bunch.


Ingredients for Seasoning :


Cloves - 5,

Cardamom - 4,

Bay Leaf - 2,

Oil - 3 Tbsp,

Cinnamon - Little,


Method to make Andra Nalli Bone Meat :


1. Wash the mutton bone well. Heat oil in a pressure cooker then add the ingredients which are given for seasoning. Then add onions and allow it to fry well. Then add ginger, garlic paste along with them. Then add chilli powder, turmeric powder and fry it well. Then add the washed mutton pieces. 

2. After it is boiled then add salt and 1 litre of water then closed the cooker and allow it to come 12 whistles. Then add chopped tomatoes and curd and stir it well. Finally add the coriander leaves along with them.


Andra Nalli Bone Meat is ready to serve.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!