Home  |  அறுசுவை

ஆந்திரா கோழி கிரேவி (Andhra Chicken Gravy)

ஆந்திரா கோழி கிரேவி (Andhra Chicken Gravy)

தேவையானவை :

 

கோழி- 1/2 கிலோ

வெங்காயம்-3 (நறுக்கியது)

பச்சை மிளகாய்-4

இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன்

பட்டை-1 இன்ச் துண்டு

சோம்பு- 1 டேபிள் ஸ்பூன்

மிளகு-1/2 டீஸ்பூன்

ஏலக்காய்- 2

கிராம்பு- 2

பிரிஞ்சி இலை- 1

கறிவேப்பிலை -2 கொத்து

மல்லித்தழை- 1/2 கப்

எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவைகேற்ப

தனியா தூள்- 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்

தயிர்- 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு- 15

கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்

 

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலாதூள்,தயிர்,உப்பு சேர்த்து பிசிறி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.மிக்ஸ்சியில் முந்திரி பருப்பை அரைக்கவும்.பிறகு பச்சை மிளகாயுடன் மல்லித்தழை,சோம்பு,மிளகு சேர்த்து அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து சிவப்பாகும் வரை வதக்கவும்.

3.மேலும் அதனுடன் ஊற வைத்த கோழி துண்டுகளை போட்டு கிளறவும்.கோழி முக்கால் பாகம் வேகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும்.தேவைகேற்ப அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து கிளறவும்.கோழி பதமாக வெந்ததும் அரைத்த முந்திரி பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Andhra Chicken Gravy

Ingredients for Andhra Chicken Gravy :


Chicken - 1/2 Kg,

Onion - 3 (Chopped),

Green Chilies - 4,

Ginger , Garlic Paste - 2 Tbsp,

Chilly Powder - 1 Tbsp,

Cinnamon - 1,

Aniseeds - 1 Tbsp,

Pepper - 1/2 Tsp,

Cardamom - 2,

Cloves - 2,

Bay Leaf - 1,

Curry Leaves - 2 Bunch,

Coriander Leaves - 1/2 Cup,

Oil - 3 Tbsp,

Salt - as needed,

Coriander Powder - 1-1/2 Tbsp,

Turmeric Powder - 1/2 Tsp,

Curd - 2 Tbsp,

Cashew Nuts - 15,

Garam Masala Powder - 1/2 Tsp,


Method to make Andhra Chicken Gravy :


1. Take washed chicken pieces in a bowl then add ginger garlic paste, chilly powder, coriander powder, turmeric powder, garam masala powder, curd, salt all together. Mix up and soak it for 2 hours. 

2. Grind the cashew nuts in a mixi then grind green chilies, coriander leaves, aniseeds, pepper. Grind it softly. Heat oil in a frying pan then add cinnamon, cardamom, cloves, bay leaf and season it. Then add onions and curry leaves. Fry it until it turns red color. 

3. Then add the soaked chicken pieces along with them. Allow it to boil for few minutes. Stir it well not allow to stick in bottom of the vessel. Add an half cup of water along with them. Then add the ground green chilies paste along with them. After chicken cooked finally add the cashew nut paste along with them and stir them well.


Andhra Chicken Gravy is ready to serve.

  09 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!