Home  |  அறுசுவை

நெத்திலிக் கருவாடுகுழம்பு (Anchovy Dried Fish Curry)

தேவையானவை :

 

சுரைக்காய் -1கப் (நறுக்கியது)

நெத்திலிக்கருவாடு -20

மஞ்சள்பொடி -1/4 ஸ்பூன்

புளிகரைசல் -கால் கப்

உப்பு -தேவையான அளவு

 

வறுத்து அரைக்க தேவையானவை:

 

சின்னவெங்காயம் - 10

தனியா - 1/2ஸ்பூன்

காய்ந்தமிளகாய் - 2

பூண்டு - 2பல்

சீரகம் - 1/4 ஸ்பூன்

தேங்காய்துறுவல் - 1/4 கப்

தக்காளி - 1

எண்ணை - 1 ஸ்பூன்

 

தாளிக்க தேவையானவை :

 

எண்ணை - 1 ஸ்பூன்

கடுகு  - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் சுடுதண்ணீரில் கருவாட்டை பத்து நிமிடம் ஊறவைத்து நன்கு அலசிகொள்ளவும்.வறுத்து அரைக்க கொடுத்தவற்றை எண்ணையில் வறுத்து நன்கு அரைத்துவைக்கவும்.

2.ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு சுரைக்காய் போடவும்.காய் நன்கு வதங்கியவுடன் அரைத்தவிழுது,புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மஞ்சள்பொடி,உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.காய் வெந்தவுடன் கருவாடு சேர்த்து ஐந்து நிமிடம் கொதித்து குழம்பு சற்று கெட்டியானவுடன் இறக்கவும்.

Anchovy Dried Fish Curry

Ingredients for Anchovy Dried Fish Curry:

 

Bottle Gourd-1 Cup (Chopped)

Anchovy Dried Fish-20

Turmeric Powder-1/4 Tsp

Tamarind Juice-1/4 Cup

Salt-as Needed

 

Ingredients for Fry and Grind:

 

Small Onion-10

Coriander-1/2 Tsp

Dry Chilly-2

Garlic-2 Flakes

Cumin-1/4 Tsp

Grated Coconut-1/4 Cup

Tomato-1

Oil-1 Spoon

 

Ingredients for Tempering:

 

Oil-1 Spoon

Mustard-1/4 Tsp

Curry Leaves-Little

Fenugreek-1/4 Spoon

 

Procedure to make Anchovy Dried Fish Curry:

 

1. Soak the dried fish in hot water and wash gently. Grind the given fried ingredients.

2. Heat oil in a deep pan, add mustard, fenugreek and let to splutter and then add curry leaves and bottle gourd. Then add ground paste, tamarind juice, water, turmeric powder and salt. Cover the pan and let to boil. Then add dried fish and boil for 5 minutes and then remove from flame.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!