Home  |  திரை உலகம்

ஜேம்ஸ் வசந்தனின் புதிய அவதாரம் !!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பிரபலமானவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். தற்போது இவர் வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி என்று யாரும் கிடையாது.

 

இப்படத்திற்காக ஒரு வருடம் உழைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இதுபற்றி அவர் கூறுகையில், பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் இருந்து விட்டால் அதனை இசை காவியம் என்பார்கள் அது தவறு. படத்தில் நடிப்பவர்களே பாடி, ஆடி நடிப்பதோடு இசை தொடர்புடைய படமாக இருந்தால்தான் அதனை மியூசிக்கல் மூவி என்று சொல்வார்கள்.

 

இந்த மாதிரி மியூசிக்கல் ஹாலிவுட்டில் அடிக்கடி வரும் தமிழில் இது முதல் முயற்சி தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.


இப்படத்தின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பிரபலமானவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். தற்போது இவர் வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி என்று யாரும் கிடையாது. இப்படத்திற்காக ஒரு வருடம் உழைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இதுபற்றி அவர் கூறுகையில், பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் இருந்து விட்டால் அதனை இசை காவியம் என்பார்கள் அது தவறு. படத்தில் நடிப்பவர்களே பாடி, ஆடி நடிப்பதோடு இசை தொடர்புடைய படமாக இருந்தால்தான் அதனை மியூசிக்கல் மூவி என்று சொல்வார்கள். இந்த மாதிரி மியூசிக்கல் ஹாலிவுட்டில் அடிக்கடி வரும் தமிழில் இது முதல் முயற்சி தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இப்படத்தின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்