Home  |  திரை உலகம்

தொலைக்காட்சி தொகுப்பாளார் ஜேம்ஸ் வசந்தன் இயக்குனரானார் !!

ஜேம்ஸ் வசந்தன், சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. அடிப்படையில் ஜேம்ஸ் வசந்தன் இசை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன்பிறகு இவர் இசையமைத்த படங்கள் எதுவும் பெரியளவில் ஹிட்டாகவில்லை. ஆகையால் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.


தற்போது இவர் வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

 

இப்படம் ஒரு இன்னிசை சித்திரமாம். அப்படியென்றால் படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடுவது. இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெறுகிறது.  அதனை எழுதி, பாடி, ஆடப் போகிறவர்கள் படத்தில் நடிப்பவர்களே என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

தொலைக்காட்சி தொகுப்பாளார் ஜேம்ஸ் வசந்தன் இயக்குனரானார் !!
ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளர். இப்படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இதன்' மூலம் இவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர். அடிப்படையில் ஜேம்ஸ் வசந்தன் இசை ஆசிரியர். இதன்பிறகு இவர்
இசையமைத்தார் ஆனால் எதுவும் பெரியளவில் ஹிட்டாகவில்லை. அதன் பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
தற்போது இவர் வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படம் ஒரு இன்னிசை சித்திரமாம். அப்படியென்றால் படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடுவது. இப்படத்தில் மொத்தம் 
19 பாடல்கள் இடம்பெறுகிறது.  அதனை எழுதி, பாடி, ஆடப் போகிறவர்கள் படத்தில் நடிப்பவர்களே. என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்