Home  |  ஆன்மிகம்

அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில், தாசப்பக்கவுடர்புதூர், ஈரோடு

Name: அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: ராமலிங்க சவுடேஸ்வரி
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயில் தாசப்பக்கவுடர்புதூர் ஈரோடு மாவட்டம்.
Town: தாசப்பக்கவுடர்புதூர்
District: ஈரோடு [ Erode ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     தைப்பொங்கல் விழாவின் ஓர் அங்கமாக அன்று காலை கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா.... எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வேண்டுதல் நிறைவேறிக் கொண்ட இளைஞர்கள் தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாக பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்கள்.ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர் என கூறப்படுகிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!