Home  |  ஆன்மிகம்

அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர், திருவாரூர்

Name: அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: நல்ல மாரியம்மன்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர்- 612 804, திருவாரூர் மாவட்டம்.
Town: தொழுதூர்
District: திருவாரூர் [ Thiruvarur ]-612 804.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     நல்ல மாரியம்மன் மூலவராக உள்ள இக்கோயிலில் தேவியருடன் கழுவுடையான், பெரியாச்சி, முனீஸ்வரர், பொம்மி, வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், காத்தவராயன், கருப்பழகி, ஆரியமாலா, தொட்டியத்து சின்னான் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளனர்.

     கண்நோய் உள்ளவர்கள் குறிப்பாக பூ விழுந்து கண்ணின் அழகு கெட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். நந்தியாவட்டை பூ மூலம் இதற்காக கோயிலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!