Home  |  ஆன்மிகம்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை

Name: அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: நாகம்மாள்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
Town: பாலமேடு, கெங்கமுத்தூர்
District: மதுரை [ Madurai ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை "பெண்களின் சபரிமலை' என்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம்.முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.
நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான "நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

     மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை "பெண்களின் சபரிமலை' என்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம்.முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.

     நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள்.

     அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான "நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!