Home  |  ஆன்மிகம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம், திண்டுக்கல்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம், திண்டுக்கல்

Name: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: மாரியம்மன்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம் - 624401, திண்டுக்கல் மாவட்டம்.
Town: நத்தம்
District: திண்டுக்கல் [ Dindigul ]-624401.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

  இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார்.

  இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன.வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.



  19 Aug 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!