Home  |  ஆன்மிகம்

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், கண்ணனூர், சேலம்

Name: அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: மாரியம்மன், காளியம்மன்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்- சேலம் மாவட்டம்.
Town: கண்ணனூர்
District: சேலம் [ Salem ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர். தாரமங்கலத்தை சுற்றியிருக்கும் 18 பட்டிக்கும் இந்த அம்பாள் குலதெய்வமாக இருக்கிறாள். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர்.

     ஒருசமயம் மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், கோயிலிலேயே கண்ணயர்ந்தார்.அப்போது, காளியம்மன் அவரது கனவில் தோன்றி, தன்னை மாரியம்மனுக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றாள். அதன்படி, காளியம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளாள். இவர்களை அக்கா, தங்கை என இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!