Home  |  திரை உலகம்

தமிழகத்தில் விரைவில் வரபோகுது அம்மா திரையரங்கம் !!!

அம்மா உணவகத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விரைவில் அம்மா திரையரங்கம் வர இருக்கிறதாம். 


முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். அவருடைய இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சினிமா ரசிகர்களைச் மகிழ்விக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று வெளியாகி உள்ளது. அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.


அத்தியாசவசியப் பொருட்களை மலிவு விலையில் கொடுத்த தமிழக அரசு, மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான திரையரங்குகளையும் அரசே அமைத்து, குறைந்த கட்டணங்களில் படங்களைத் திரையிட உள்ளதாம். மேலும் இந்த திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்