Home  |  திரை உலகம்

ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!

சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சப்பை திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படம் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 


இதில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை புக் பண்ணியுள்ளனர். அந்த வகையில், அப்படத்தைப் பார்த்து ராஜ்கிரண் வேடம் பிடித்து விட்டதால் தான் அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிப்பதாக தாசரி நாராயணராவ் கூறியுள்ளார். அதேபோல் இந்தியில் அமிதாப்பச்சன் நடிக்கிறாராம்.


தற்போது அமிதாப்பச்சன் தனுசுடன் இணைந்து ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மஞ்சப்பை படத்தை பார்த்த பிறகு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவுசெய்துள்ளார் அமிதாப்பச்சன்.

ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!
சில நாட்களுக்கு முன்பு வெளியான மஞ்சப்பை திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து அப்படம் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 
இதில் ராஜ்கிரண் நடித்த வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை புக் பண்ணியுள்ளனர். அந்த வகையில், அப்படத்தைப் பார்த்து ராஜ்கிரண் வேடம் பிடித்து விட்டதால் தான் அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிப்பதாக தாசரி நாராயணராவ் கூறியுள்ளார். அதேபோல் இந்தியில் அமிதாப்பச்சன் நடிக்கிறாராம்.
தற்போது அமிதாப்பச்சன் தனுசுடன் இணைந்து ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சப்பை படத்தை பார்த்த பிறகு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முடிவுசெய்துள்ளார் அமிதாப்பச்சன்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்