Home  |  திரை உலகம்

தனுஷை பாராட்டிய அமிதாப் பச்சன் !!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தற்போது ஷமிதாப் என்னும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம்.

 

இப்படத்தின் படப்பிடிபில் தனுஷின் நடிப்பை அமிதாப் பார்த்த்ககொண்டே இருந்தாராம். இது பற்றி சக நடிகர்கள் அவரிடம் கேட்ட போது.

 

நடிகர் தனுஷ் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பிரேசில் வீரர் நெய்மர் போலவே இருக்கிறார். இனிமேல் அவரை நெய்மர் என்றுதான் அழைக்கப் போகிறேன் என்றாராம். 


இந்த பாராட்டில் மகிழ்ச்சியடைந்த தனுஷ் இதை ட்விட்டரில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷை பாராட்டிய அமிதாப் பச்சன் !!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தற்போது ஷமிதாப் என்னும் ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிபில் தனுஷின் நடிப்பை அமிதாப் பார்த்த்ககொண்டே இருந்தாராம். இது பற்றி சக நடிகர்கள் அவரிடம் கேட்ட போது. நடிகர் தனுஷ் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பிரேசில் வீரர் நெய்மர் போலவே இருக்கிறார். இனிமேல் அவரை நெய்மர் என்றுதான் அழைக்கப் போகிறேன்' என்றாராம். 
இந்த பாராட்டில் மகிழ்ச்சியடைந்த தனுஷ் இதை ட்விட்டரில் வெளியீட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்