Home  |  திரை உலகம்

அஜித் பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் அமர்க்களம்!!

அஜித் நடித்த அமர்க்களம் மே 1ல் அதாவது அஜீத்தின் பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் அஜீத்தின் 25வது படமாகும்.

 

பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அஜித் ஷாலினி நடித்த இப்படம் ஒளி மற்றும் ஒலி மெருகேற்றி ரிலீஸ் செய்ப்பட இருக்கிறதாம்.

 

அமர்க்களம் அஜித் வாழ்வில் மறக்கமுடியாத படம், அஜித் ஷாலினி இருவரும் இணைய இப்படம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்த ரீரிலீஸ் அஜித் ரசிகர்களிடயே உற்ச்சாகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


ஏற்க்கனவே எம்ஜி.ஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்','கர்ணன்' போன்ற படங்கள் தொழில்நுட்ப மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அஜித் பிறந்த நாளில் அமர்க்களம் ரீரிலீஸ்!
சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்து 1999ல் வெளியான படம் 'அமர்க்களம்'. அஜித்தின் 25வது படமாக வெளியாகி படம் ரசிகர்களிடத்திலும் வணிக ரீதியிலும் திருப்தியளித்தது. பரத்வாஜ் இசையமைத்த இப்படத்திற்கு  ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
வருகிற மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'அமர்க்களம்' படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. படத்தின் ஒளி மற்றும் ஒலி மெருகேற்றி ரிலீஸ் செய்ப்பட இருக்கிறதாம் 'அமர்க்களம்'.
இதற்குமுன் சிவாஜி நடித்த 'கர்ணன்' எம்ஜி.ஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' ரஜினி நடித்த 'சிவாஜி' போன்ற படங்கள் தொழில்நுட்ப மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'காதல்மன்னன்' வெற்றிக்குப் பிறகு சரணுடன் கைகோர்த்த இரண்டாவது படம், அஜித்தின் 25வது படம், இப்படத்தின் போது  அஜித் - ஷாலினி காதல் மலர்ந்து திருமணத்தில் இணைந்தது என பல வகையில் அஜித் வாழ்வில் முக்கியமான படமானது 'அமர்க்களம்'.
இப்படமே அஜித் பிறந்தநாளான மே 1ல் மறுவெளியீடாக வருவது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் என்பது உறுதி.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்