Home  |  திரை உலகம்

விரைவில் அமலாபாலுக்கும் - விஜய்க்கும் டும் டும் !!

நடிகை அமலாபாலும் - இயக்குனர் விஜய்யும் ஒருவரை ஒருவர் பலமாதங்களாக காதலித்து வந்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. 


இந்நிலையில் சைவம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் போட்டுடைத்தால் தகவல் உறுதியானது.


அமலாபாலும் இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விரைவில் செய்தியாளர்களிடம் நாங்கள் முறைப்படி அறிவிப்போம் என்றார்.


இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அமலாபால்-விஜயின் நிச்சயதார்த்தம் ஜுன் 7ம் தேதி நடக்கவுள்ளதாம். மேலும் இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் ஜுன் 12ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்