Home  |  திரை உலகம்

அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஏ.எம்.ரத்னம் !!

தற்போது ஏ.எம்.ரத்னம் அஜித்தின் 55வது படத்தை தயாரித்து வருகிறார்.

 

இப்படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார்.

 

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஆரம்பம் ஃபேவரட் படம் என்ற விருதை தட்டிச்சென்றது, இவ்விருதை வாங்கிய ஏ.எம்.ரத்னம் பேசுகையில் தான் அஜித்தை வைத்து தயாரிக்கும் படத்தின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

நடிகர் அருண்விஜய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதுவும் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஏ.எம்.ரத்னம் !!
தற்போது ஏ.எம்.ரத்னம் அஜித்தின் 55வது படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஆரம்பம் ஃபேவரட் படம் என்ற விருதை தட்டிச்சென்றது, இவ்விருதை வாங்கிய ஏ.எம்.ரத்னம் பேசுகையில் தான் அஜித்தை வைத்து தயாரிக்கும் படத்தின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் அருண்விஜய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதுவும் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்