Home  |  அறுசுவை

ஆலு கேப்ஸிகம் மசாலா (Alu Capsicum Spicy)

தேவையானவை :

 

குடைமிளகாய் - 2 (நறுக்கியது)

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

கறிபொடி - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - தேவைகேற்ப

கடுகு - 1/4 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைகேற்ப

 

அரைக்க தேவையானவை :

 

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை - ஒரு பிடி

 

செய்முறை :

 

1.முதலில் மிக்ஸ்சியில் அரைக்க கொடுத்துள்ளவற்றை  அரைத்து கொள்ளவும்.கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் மிளகாய் தூள்,கறிபொடி போட்டு பின் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியவுடன் வெட்டிய குடைமிளகாய்,வேகவைத்த உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து கிளறி மூடிபோட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும்.

 

2.வெந்தபின் அரைத்த விழுதை சேர்த்து பின் அத்துடன் ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.சுவையான ஆலு கேப்ஸிகம் மசாலா தயார்.

Alu Capsicum Spicy

Ingredients for Alu Capsicum Spicy : 


Capsicum - 2(Chopped),

Cooked Potato - 1,

Onion - 1 (Chopped),

Tomato - 2 (Chopped),

Chilly Powder - 1/2 Tsp,

Curry Powder - 1/2 Spoon,

Oil - as needed,

Mustard - 1/4 Tsp,

Curry Leaves - Little,

Salt - as needed.


Ingredients for Grinding :


Shredded Coconut - 1 Tbsp,

Dry Chilies - 3,

Cumin - 1 Tsp,

Ground Nuts - 1 Tbsp.


Method to make Alu Capsicum Spicy :


1. First grind the ingredients which are given. Grind it in a mixi. Grind it softly. Heat oil in a frying pan then add mustard, curry leaves and season it well. Then add onions and allow it to half boil and add chilly powder, curry powder and salt. Stir it well and boil it for 5 minutes.

2. After it is boiled add the ground masala paste and a cup of water along with them. Closed the pan. Allow it to boil till the gravy turn thick. Add coriander leaves on it. 


Alu Capsicum Spicy is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!