Home  |  அறுசுவை

ஆலு டொமேட்டோ சப்ஜி (aloo tomato sabji)

ஆலு டொமேட்டோ சப்ஜி (aloo tomato sabji)

தேவையானவை:

 

முட்டை -இரண்டு

உருளைகிழங்கு - 3

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 4

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 3/4 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு/உளுந்து - 1/2 டீஸ்பூன்

கருவேப்பிலை/மல்லி இலை - சிறிதளவு

 

செய்முறை

 

1.முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு/உளுந்து தாளித்து,வெங்காயம்,நறிக்கிய உருளைகிழங்கு,பச்சைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.

2.பின் தக்காளி சேர்த்து வதக்கி, எல்லாத் தூளையும் சேர்த்து உப்பு 1/2 கப் நீர் சேர்த்து 7கொதிக்க விடவும்.

3.கொதிக்க ஆரம்பித்தவுடன் கீறி வைத்துள்ள முட்டையையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

4.பின் கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!