Home  |  அறுசுவை

ஆலு டிக்கி (aloo tikki)

ஆலு டிக்கி (aloo tikki)

தேவையானவை:

 

வேகவைத்த உருளைக்கிழங்கு- 3

வேகவைத்த பச்சை பட்டாணி- கால் கப்

கொத்தமல்லி தழை-கால் கப்

இஞ்சி சிறு துண்டு

சீரகம்-கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் -விருப்பத்திற்கேற்ப

மிளகாய் தூள்- 1ஸ்பூன்

கரம் மசாலா தூள்-1 ஸ்பூன்

மிளகு தூள்-கால் ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

எண்ணை-தேவையான அளவு

நறுக்கிய வெங்காயம்-சிறிதளவு ,

வௌ்ளரிக்காய்-சிறிதளவு ,

தயிர்-சிறிதளவு ,

சாட் மசாலா-சிறிதளவு ,

புளி சட்னி-சிறிதளவு,

 

செய்முறை : 

 

1.ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி , நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், வறுத்து பொடியாக்கிய மிளகு தூள், சீரகத் தூள் , கொத்தமல்லி தழையில் பாதி, உப்பு சேர்த்து மசிக்கவும்.

2.பிறகு சிறு சிறு உருண்டை போல் செய்து தேவையான வடிவில் தட்டிக் கொள்ளவும்.

3.கடாயில் எண்ணை காய வைத்து ,மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

4.பொரித்த ஆலு டிக்கியின் மீது தயிர், சாட் மசாலா, வெங்காயம், வௌ்ளரிக்காய், கொத்தமல்லி தழை தூவி மீண்டும் சிறிது தயிர் மேலாக ஊற்றி,புளிச்சட்னியுடன் பரிமாறவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!