Home  |  திரை உலகம்

அலெக்ஸ் பாண்டியன் ஒரு பார்வை

கதாநாயகன் : கார்த்தி

கதாநாயகி : அனுஷ்கா

காமெடி : சந்தானம்

இயக்கம் : சுராஜ்

இசை : தேவிஸ்ரீபிரசாத்

தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்

விமர்சனம் :

சகுனி படத்தின் தோல்வியை அடுத்து கார்த்திக் நடித்த அடுத்த  படம்தான் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தில் ஹீரோயினாக அனுஷ்கா, காமெடியனாக சந்தானம் என கலக்கல் கூட்டணி அமைந்தாலும் அரைத்த மாவைத்தான் அரைத்திருக்கிறார் இயக்குனர் சுராஜ். வெளிநாட்டு மருந்துகளை கடத்தி வந்து இந்தியாவில் சட்ட விரோதமாக விற்க முயலுகிறது ஒரு குருப். இதற்கு போலி சாமியார் மகாதேவன், செயலாளர் பிரதாப், டாக்டர் மிலிந்த் சோமன் ஆகியோர் உடந்தை. சட்ட விரோதமான இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கிறார் முதல்வர். அவரை மிரட்டுவதற்காக அவரது மகள் அனுஷ்காவை கடத்தி மிரட்ட திட்டமிடுகிறது வில்லன் குரூப். அப்படி கடத்த வரும் கார்த்திக்கும் முதல்வர் மகள் அனுஷ்காவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அதன் பிறகுதான் கார்த்திக்கு நாடிற்கு வரும் ஆபத்து பற்றி தெரிந்து நாட்டை காப்பதுதான் படத்தின் முழு கதை.

அனைத்து படங்களிலும் இயல்பாக அறிமுகமாகும் கார்த்தி இந்த படத்தில் ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகுவது, பஞ்ச் டயலாக் பேசுவது ஆகியவை அவருக்கு எடுபடவில்லை.சந்தானம் காமெடி சற்று சொதப்பலாக உள்ளது. அனுஷ்கா இந்த படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் சில காட்சிகளில் டல்லாக வளம் வந்திருக்கிறார்.

பழைய கதை என்றாலும் கார்த்திகாகவும், பாட்டிற்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்