Home  |  திரை உலகம்

அஜீத்தின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!!

அஜீத்தின் அடுத்த படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார்.இது அஜீத்துக்கு 55வது படம்.கவுதம் மேனன் இப் படத்தை இயக்குகிறார்.ஏற்கெனவே ஒரு முறை இருவரும் இணைந்து படம் தயாரிப்பதாக இருந்து, பின்னர் திடீரென விலகினார்கள்.இப்போது தானே அழைத்து படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் அஜீத்.இந்தப் படம் வரும்  9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இந்தப் படத்தை புராஜெக்ட் ஆப் தி இயர் என்று தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் கூறியுள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட், ஸ்டைலிஷ் மேக்கிங் என இதுவரை வந்த அஜீத் படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.இப் படத்தின் நாயகி,இசை அமைப்பாளர் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்