Home  |  திரை உலகம்

விநாயகர் சதுர்த்தி அன்று தல 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு !!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

இப்படத்தில் அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண்குமார், விவேக் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

இன்னும் இப்படத்திற்கு அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை. தலைப்பு வைக்காமலேயே இதன் புரமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர்.

 

இது பற்றி படக்குளுவிடம் கேட்ட பொழுது விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளோம். அதுமட்டுமில்லாமல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அன்றே வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

 

இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று தல 55 படத்தின் தலைப்பு அறிவிப்பு !!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண்குமார், விவேக் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இன்னும் இப்படத்திற்கு அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கவில்லை. தலைப்பு வைக்காமலேயே இதன் 
புரமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர். இது பற்றி படக்குளுவிடம் கேட்ட பொழுது விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளோம். அதுமட்டுமில்லாமல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அன்றே வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்