Home  |  திரை உலகம்

வெளியானது விவேகம் படத்தின் சர்வைவா பாடல் – உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

வெளியானது விவேகம் படத்தின் சர்வைவா பாடல் – உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விவேகம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரவுள்ளது. அனிருத்தின் இசையில் கடந்த வாரம் வெளியான Surviva பாடல் டீஸர் யூடுபியில் பல சாதனைகளை செய்துள்ளது.

தற்போது சர்வைவா முழுப்பாடலும் வெளியாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அஜித்தின் ரசிகர்கள் #SURVIVASongFrom6PMToday என்ற டேக் உருவாக்கி சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். அனிருத், யோகி பி, மலி மனோஜ் இந்த பாடலை பாடியுள்ளனர், பாடல் வரிகள் யோகி பி எழுதியுள்ளார்.

இந்த பாடலை SAAVN ஆப் மற்றும் வலைப்பூ  மூலம் கேட்டு மகிழலாம்.

https://www.saavn.com/s/album/tamil/Surviva-From-Vivegam-2017/Ypw6gXg5UO4_

Ajith vivegam
  19 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்